கலக்கத்திலும் கனிவை
கைமாற்றிவிட்டுப் போன கலைஞன்
- ரவிசுப்ரமணியன்
வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத சோகம் போல, வேறு எதுவும் இருக்கமுடியாது நல்ல கலைஞர்களுக்கு. கலைக்காய் சமூகத்திற்காய் தன் வாழ்வின் பெரும்பகுதியை கரைத்துக் கொள்கிற தேர்ந்த படைப்பாளிகளை உரிய காலத்தில் கௌரவிக்காது மௌனம் காத்து இறும்பூதெய்தும் பெருமை கொண்டது நம் செம்மொழிச் சமூகம். அதற்காக அவன் பதிலுக்கு மௌனம் காப்பதில்லை.
ஆவணப்படங்கள்
prev
next
எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்![]() கலைஞனின் உடல்மொழி - ஜெயமோகன் ஒரு எழுத்தாளனை எதற்காக ஆ... Read More |
மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்![]() எளியவர்கள் இணைந்து நிகழ்த்திய அசாத்தியம் - இயக்குனர் ம.செந்தமிழன... Read More |
இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்![]() கவிமொழியும் திரைமொழியும் - பி.அப்பன் நூற்றுக்கணக்கான விவரணப்படங்... Read More |














